ASTROLOGY

  • சுத்த திருக்கணித பஞ்சாங்கம் வாயிலாக ஜாதகம் கணித்துக் கொடுக்கப்படும்
  • திருமணப்பொருத்தம், திருமண கால குறிப்புகள், முகூர்த்தம், சுப நேரங்கள் குறித்து கொடுக்கப்படும் 
  • ஜாதக பலன்கள் பாவகம், திசாபுத்தி, அஷ்டவர்க்கம், நட்சத்திரரீதியாகவும் ஆய்வு செய்து சொல்லப்படும்          
  • வாஸ்து சாஸ்திரம், எண்கணிதம் (Numerology), பார்த்து சொல்லப்படும்
  • ஜாதகம் ,  ஜாதக நோட்டுகள் வழியாகவும், Pdf  வடிவில் 'What's app' ,  'Email' வழியாகவும் கொடுக்கப்படும்

Details required

1.Birth Name
தமிழ்:
English:
2.Date of Birth:
3.Birth of time:
4.Birth Place with Pincode:
5.Birth District:
6.Father Name
தமிழ்:
English:
7.Mother Name:
தமிழ்:
English:
8.Male or Female:
9.Mobile Number:
10.Residential Address:

Details of Payment

1 ஜாதகம் Pdf- 1 pages - Rs 300

1 திருமணப்பொருத்தம் Pdf - Rs 300

1 திருமண கால குறிப்புகள் Pdf - Rs 1500

1 முகூர்த்தம் - Rs 5000

1 சுப நேரங்கள் -  Rs 500

1 ஜாதக பலன்கள் - Rs 1100

1 முழு ஜாதகம் Pdf - Rs 1100

1 முழு ஜாதகம் குறிப்பேடு - Rs 3000

பணம் செலுத்துவதற்கான அக்கவுண்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Payment option 1

Phonepe : 9626893390@ybl   { INDIA and UAE, SINGAPORE, BHUTAN, SRILANKA, NEPAL, FRANCE } Phonepe payment acceptable.

Payment option 2

Paytm : 7010794308@uboi { INDIA only }

மேலே குறிப்பிட்டுள்ள தேவைகள் எதுவாக இருந்தாலும் அந்த தேவைகளுக்கான பணத்தினை கீழ்காணும் பணம் செலுத்தும் இரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றில் பணம் செலுத்தி screenshot  எடுத்து எங்களுடைய Email அல்லது whatsapp எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இதனுடன் மேலே குறிப்பிட்டுள்ள Details Required  பக்கத்தில் 10 Points உள்ளன. அதை சரியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

"Contact Us Now " பக்கத்திற்கு சென்றும் பதிவிடலாம்.

உங்களுடைய கேள்விகள் 7 கேள்விகள் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மேல் பதிவு செய்யக்கூடிய ஒவ்வொரு கேள்விக்கும் 150 ரூபாய் செலுத்த வேண்டும்

உங்களுக்கு மேலே உள்ள தேவைகள் Pdf வடிவில் whatsapp அல்லது Email வாயிலாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு முழு ஜாதக குறிப்பேடு மட்டும் Courier or Speed Post  அனுப்பி வைக்கப்படும். நேரடியாக சந்திக்க விரும்பினால் முன் அனுமதி பெற்று வரவும். முன் அனுமதி பெறவில்லை என்றால் அவர்களுக்கு சந்திக்க அனுமதி கிடையாது.

நன்றி மீண்டும் வருக

Send Us
magic from the book. magic, stellar particles, magic dust